Asku Maaro song lyrics-tamil album song lyrics Asku maaro
Song Asku Maaro
Starring. Kavin and Teju Ashwini
Music Director Dharan Kumar
Singers Dharan Kumar and K. Sivaangi
Lyrics Karthik
அஸ்கு மாரோ அஸ்கா மாரோ
அல்டிமேட்டு நம்ம பேரோ
லுக்கு விட்டா வோர்ல்டு வாரோ
தூண்டில் போடும் குட்டி ஸ்பர்ரோ......
உன்னால உன்னால எல்லாமே உன்னால
ஓகேனு சொன்னாலே கெத்தாவேன் தன்னால
கண்ணால கண்ணால அவ கத்தி கண்ணால
360 டிகிரி ல நான் ஸ்டாப்பா செஞ்சாலே
உன்னை போல் ஆள நான் பார்த்ததில்லை
யாரும் பார்த்தத சொல்லியும் கேட்டதில்லை
ஹார்ட்டு தான் போகுது ஸ்கூலு குள்ள
லவ் சிலபஸ நீ சொல்ல.,.....
மெல்லமா பார்த்தேனா மிஸ்ஸு வோர்ல்டு
கொஞ்சம் வேகமா பார்த்தேனா மிஸ்ஸு கோல்டு
சொல்லு சொல்லு என் நெஞ்சுக்குள்ள
ஹை வோல்டு கர்ரண்டு
அஸ்கு மாரோ அஸ்கா மாரோ
அல்டிமேட்டு நம்ம பேரோ
லுக்கு விட்டா வோர்ல்டு வாரோ
தூண்டில் போடும் குட்டி ஸ்பர்ரோ
அஸ்கு மாரோ அஸ்கா மாரோ
அல்டிமேட்டு நம்ம பேரோ
லுக்கு விட்டா வோர்ல்டு வாரோ
தூண்டில் போடும் குட்டி ஸ்பர்ரோ
சுத்தாத சுத்தாத
ரீல் ரீலா சுத்தாத
இல்லாத பொல்லாத கதையெல்லாம் வுடாத
கொல்லாத கொல்லாத சீனு போட்டு கொல்லாத
கத்தாத கத்தாத என் காதுல கத்தாத
உன்னை போல் ஆளு தான் நூறு பேரு
நான் பார்த்தவ நீ வாய மூடு
செல்லாத செல்லத்தான் காய போடு
என் கிட்ட தான் செல்லாது
அப்படி இப்படி வந்து நூலு விட்டு
வந்து டெய்லி தான் மொக்கையும் வாங்கிகிட்டு
காரி துப்புனாலும் மூஞ்சி தொடச்சிகினு
இது என்னடா பொழப்பு
அஸ்கு மாரோ அஸ்கு மாரோ
ஆள பார்த்தா பக்கா ஜீரோ
பல்பு நெறைய வாங்கிட்டரோ
கர்ரன்ட் பில்ல கட்டிடாரோ
அஸ்கு மாரோ அஸ்கு மாரோ
ஆள பார்த்தா பக்கா ஜீரோ
பல்பு நெறைய வாங்கிட்டரோ
கர்ரன்ட் பில்ல கட்டிடாரோ
ஐ வன்ன மெர்ரி யூ
யூ என்ன மெர்ரி மீ
420 420 இப்போ ஜோடி போட்டது
ஹே மம்மியும் டாடியும்
வைட்டிங் பார் யு
அன்குளும் ஆண்டியும்
வைட்டிங் பார் மீ
நீ ரீலு தான் ரீலு தான்
ஓட்டுனாலும்
நம்ம தியேட்டரு புல் ஆகும்
மை ஹௌசு தான் ஹௌசு தான்
ஓபன் பார் யு
இனி லவ்சு தான் பண்ணலாம் கம் வித் மீ
நீ விழுந்து வாரி
மொக்க வாங்குனாலும்
தில்லா நிக்குற ஐ லவ் யு
அஸ்கு மாரோ ஹோ
அல்டிமேட் ஹோ
லுக்கு விட்டா வோர்ல்டு வாரோ
தூண்டில் போடும் குட்டி ஸ்பர்ரோ
அஸ்கு மாரோ அஸ்கு மாரோ
ஆள பார்த்தா அச்சா ஹீரோ
ஐஸ் ரெண்டும் குத்தும் ஏற்றோ
யாரோ யாரோ இவன் தான் யாரோ
அஸ்கு மாரோ அஸ்கா மாரோ
அல்டிமேட்டு நம்ம பேரோ
லுக்கு விட்டா வோர்ல்டு வாரோ
தூண்டில் போடும் குட்டி ஸ்பர்ரோ.........
